இந்தியாவின் செல்ல மகள்

img

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினரை சாதிரீதியாக இழிவுபடுத்தியவர்களை தண்டியுங்கள்... ஒன்றிய விளையாட்டு அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி.,கடிதம்....

உத்தரகண்ட் மாநிலம், அரித்துவார் ரோஷனாபாத் என்ற கிராமத்தில் இந்தி யாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதி...